இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 25.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 25.10.2019 திருக்குறள் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். பழமொழி A little learning is a dangerous thing அரை குறை படிப்பு ஆபத்தானது பொன்மொழி  வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள். - Napoleon Hill. Today English word செய்தி துளிகள்  உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார கால அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை.  கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி.   இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்படவுள்ளது...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 24.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 24.10.2019 திருக்குறள் வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. விளக்கம்: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். பழமொழி A liar is not believed when he speaks the truth பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை பொன்மொழி  நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை. - Abraham Lincoln. Today English word toil      -  உழைப்பு  sail       -   புறப்பட்டது  செய்தி துளிகள்  ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 54-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா. தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் - சென்னை போக்குவரத்து கழகம் அறிவிப்பு. பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கவும், 4ஜி சேவை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல். காவல்துறை பல சோதனை...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 23.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 23.10.2019 திருக்குறள் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். விளக்கம்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. பழமொழி A journey of a thousand miles begins with a single step ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது பொன்மொழி  உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill . Today English word routine      -  வழக்கமான  already        -   ஏற்கனவே  செய்தி துளிகள்  10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.3 ரி‌க்ட‌ர் பதிவானது.  சீன பட்டாசு விற்பனை செய்வதை பார்த்தாலே பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். சீன பட்டாசு ...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 22.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 22.10.2019 திருக்குறள் கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. விளக்கம்: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். பழமொழி A hungry man is an angry man பசி வந்தால் பத்தும் பறந்து போகும் பொன்மொழி  நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர் Today English word Pleasure      -  இன்பம்  sorrow        -   துன்பம்  செய்தி துளிகள்  தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்..ஒரே நாளில் 22 செ.மீ மழைக்கு வாய்ப்பு! 2 மாநில சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தபால் சேவை’யை நிறுத்திய பாகிஸ்தான் : இந்தியா கண்டனம் ! நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் இதுவரை 62% வாக்குகள் பதிவாகி உள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற காத்திருக்கிறது - தென் ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் ஃபாலோ ...

4TH STD LESSON PLAN OCTOBER 4TH WEEK EM

4TH STD LESSON PLAN OCTOBER 4TH WEEK EM

4TH STD OCTOBER 4TH WEEK TM LESSON PLAN

4TH STD OCTOBER 4TH WEEK TM LESSON PLAN

5TH STD LESSON PLAN OCTOBER 4TH WEEK TAMIL MEDIUM

5TH STD LESSON PLAN OCTOBER 4TH WEEK TAMIL MEDIUM

5TH STANDARD OCTOBER 4TH WEEK LESSON PLAN EM

5TH STANDARD OCTOBER 4TH WEEK LESSON PLAN EM

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 21.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 21.10.2019 திருக்குறள் அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. விளக்கம்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. பழமொழி A honey tongue and a heart of gall அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும் பொன்மொழி  பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather. Today English word Harsh      -  கடுமை  feeble       -  கெஞ்சும்   செய்தி துளிகள்  இலங்கையில் கடும் எதிர்ப்பை மீறி 140 பள்ளிகளுக்கு தமிழில் பெயர்  உலகளாவிய பசி பட்டியலில் இந்தியா 102வது இடம்  தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்  தென் அப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் ரோஹித் சர்மா  திருவ...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 16.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 16.10.2019 திருக்குறள் தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம்: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. பழமொழி A guilty conscience needs no Accuser குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் பொன்மொழி  அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல. - Samuel Johnson. Today English word Hospitality      -  விருந்தோம்பல்   Guest               -  விருந்தினர்  செய்தி துளிகள்  தமிழகத்தில் கோவை - பொள்ளாச்சி, கோவை - பழனி, கரூர் - சேலம் ஆகிய பகுதிகளில் ரெயில் சேவை தொடக்கம். 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு . 2020-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 15.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 15.10.2019 திருக்குறள் பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். விளக்கம்: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். பழமொழி A good reputation is a fair estate நற்குணமே சிறந்த சொத்து   பொன்மொழி  முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி Today English word Nature      - இயற்கை   Artificial  - செயற்கை   செய்தி துளிகள்  5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது. வீழ்த்தப்படவோ, விட்டு கொடுக்கவோ கூடாது; நாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி. தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை. 2019ம் ஆண்டு ...

நான்காம் வகுப்பு பாடத்திட்டம் அக்டோபர் மூன்றாவது வாரம்

நான்காம் வகுப்பு பாடத்திட்டம் அக்டோபர் மூன்றாவது வாரம்

ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டம் அக்டோபர் மூன்றாவது வாரம்

ஐந்தாம் வகுப்பு பாடத்திட்டம் அக்டோபர் மூன்றாவது வாரம்

4TH STANDARD OCTOBER 3RD WEEK ENGLISH MEDIUM LESSON PLAN

4TH STANDARD OCTOBER 3RD WEEK ENGLISH MEDIUM LESSON PLAN

5TH OCTOBER 3RD WEEK LESSON PLAN ENGLISH MEDIUM

5TH STANDARD ENGLISH MEDIUM OCTOBER 3RD WEEK

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 14.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 14.10.2019 திருக்குறள் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை பழமொழி A good face needs no paints அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை பொன்மொழி  நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன் Today English word Causes - காரணங்கள்  effects - விளைவுகள்  செய்தி துளிகள்  தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி. கர்தார்பூர் வழித்தடத்தை வரும் நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய மந்திரி ஹர்சிம்ராத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை அக்.17-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மஞ்சு ராணி. தமிழகத்தில் பல்வே...

கடையேழு வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் கதைகள்

கடையேழு வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் கதைகள்

நிறுத்தற்குறிகள் ( PUNCTUATION MARKS)

நிறுத்தற்குறிகள் ( PUNCTUATION MARKS)

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 11.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 11.10.2019 திருக்குறள்  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம்  கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. பழமொழி  A fog cannot be dispelled with a fan சூரியனை கையால் மறைக்க முடியுமா? பொன்மொழி    நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - Martin Luther King Jr. இரண்டொழுக்க பண்பாடு 1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன் 2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன் 3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன்  பொது அறிவு 1) இந்தியாவின் தேசிய மொழி எது? ஹிந்தி  TODAYS ENGLISH WORDS 1) awesome - அற்புதமான  2) Super - அருமை   செய்தி துளிகள்  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: மயங்க் அகர்வால் 108 ரன்கள், விராட் கோலி 63...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 10.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 10.10.2019 திருக்குறள்  வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. விளக்கம்  விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. பழமொழி  A drawing man will catch at a straw நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும் பொன்மொழி    உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. - Goethe. இரண்டொழுக்க பண்பாடு 1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன் 2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன் 3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன்  பொது அறிவு 1) இந்தியாவின் தேசிய மரம் எது? ஆலமரம்  TODAYS ENGLISH WORDS 1) kids - மழலைகள்  2) Children - குழந்தைகள்   செய்தி துளிகள்  முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவ மழை...

BEO ANNUAL INSPECTION FORM

BEO ANNUAL INSPECTION FORM

ஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள்

ஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள் 1. இருப்புப் பதிவேடு 2. DISE (No Need) 3. நூலகப்பதிவேடு 4. ஆய்வகப்பதிவேடு 5. கணிணி பதிவேடு மற்றும் கால அட்டவணை. 6. துப்புரவாளர் பணியாளர் பதிவேடு. 7. மாணவர் திரள் பதிவேடு. 8. FA(a) and b registers and test Paper or Test Note. 9. சேர்க்கை நீக்கல் பதிவேடு. 10. பாடத்திட்டம் மற்றும் பணிப்பதிவேடு(work done register). 11. மெல்லக்கற்போர் பதிவேடு மற்றும் செயல்பாடுகள். 12. மாற்றுத்திறனாளிகள் விவரப்பதிவேடு. 13. தலைமையாசிரியர் கண்காணிப்புப்பதிவேடு. 14. விலையில்லாப் பொருட்கள் வழங்கல் பதிவேடு. 15. மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் சுயவருகைப்பதிவேடு 16. MR, CCE records. 17. PA report 18. SMC பதிவேடு. 19. ஆசிரியர் பயிற்சி பதிவேடு. 20. ஆசிரியர் வருகைப்பதிவேடு. 21. சுற்றறிக்கைப் பதிவேடு. 22. விடுப்புப்பதிவேடு. 23. PINDICS ( no need) 24. பள்ளி முழுமைக்கான கால அட்டவணை. 25. பார்வையாளர் பதிவேடு (BEO and BR...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 09.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 09.10.2019 திருக்குறள்  மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். விளக்கம்  அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். பழமொழி  A contended mind is a continual feet போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து பொன்மொழி    முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி இரண்டொழுக்க பண்பாடு 1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன் 2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன் 3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன்  பொது அறிவு 1) இந்தியாவின் தேசிய விளையாட்டு  எது? ஹாக்கி  TODAYS ENGLISH WORDS 1) success - வெற்றி  2) victory - வெற்றி   செய்தி துளிகள்  இந்தியா- சீனா பஞ்சீல கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்- இந்தியாவிற்கான சீன தூதர். முதல் ரபேல் போர் விமானத்தைப் ப...

QR CODE RECORD 1-5 CLASSES ENGLISH MEDIUM

QR CODE RECORD 1-5 CLASSES ENGLISH MEDIUM 1ST STANDARD 2ND STANDARD 3RD STANDARD 4TH STANDARD 5TH STANDARD

விரைவு துலங்கள் குறியீட்டுப் பதிவேடு தமிழ் வழி 1-5 வகுப்புகள்

1 STD 2 STD 3 STD 4 STD 5 STD

5th std lesson plan for all subjects english medium October 2nd week

5th std lesson plan for all subjects english medium October 2nd week

5ம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கான பாடத்திட்டம் அக்டோபர் 2வது வாரம் தமிழ் வழி

5ம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கான பாடத்திட்டம் அக்டோபர் 2வது வாரம் தமிழ் வழி

4th std lesson plan for all subjects October 2nd Week English Medium

4th std lesson plan for all subjects October 2nd Week English Medium

4ம் வகுப்பு அக்டோபர் 2வது வாரம் அனைத்து பாடங்களுக்கான பாடத்திட்டம் தமிழ் வழி

4th std October 2nd week lesson plan for all subjects (Tamil Medium)

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 04.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 04.10.2019 திருக்குறள்  கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். விளக்கம்  தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?. பழமொழி  A cat may look at a king யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்  பொன்மொழி    பலவற்றை காணுங்கள் சிலவற்றை மட்டும் பேசுங்கள்  - வில்லியம் ஷேக்ஸ்பியர்  இரண்டொழுக்க பண்பாடு 1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன் 2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன் 3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன்  பொது அறிவு 1) தமிழ்நாட்டின் மாநில மரம் எது? பனை மரம்   TODAYS ENGLISH WORDS 1) WIN - வெற்றி  2) WINNER - வெற்றியாளர்   செய்தி துளிகள்  பிரான்ஸ் நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு. டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது இந்திய தொ...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 03.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 03.10.2019 திருக்குறள்  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. விளக்கம்  எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. பழமொழி  A bad work man blames his tools ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம் பொன்மொழி    இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்கு தேவை    - விவேகானந்தர் இரண்டொழுக்க பண்பாடு 1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன் 2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன் 3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன்  பொது அறிவு 1) தமிழ்நாட்டின் மாநில சின்னம் எது? திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்  TODAYS ENGLISH WORDS 1) ACHIEVER - சாதனையாளர்  2) ACHIEVEMENT - சாதனை  செய்தி துளிகள்  காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளிக்கிறது...

4ம் வகுப்பு பாடத்திட்டம் தமிழ் வழி அனைத்து பாடங்களுக்கும்

4th  வகுப்பு பாடத்திட்டம் தமிழ் வழி அனைத்து பாடங்களுக்கும்  

3rd qr code register tamil medium

3rd qr code register tamil medium

4th qr code register tamil medium

4th qr code register tamil medium

5th qr code register tamil medium

5th qr code register tamil medium