பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 24.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 24.10.2019


திருக்குறள்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
பழமொழி

A liar is not believed when he speaks the truth

பொய்யன் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை

பொன்மொழி 
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
- Abraham Lincoln.


Today English word

toil      -  உழைப்பு 
sail       -   புறப்பட்டது 

செய்தி துளிகள் 
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 54-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா.

தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் - சென்னை போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கவும், 4ஜி சேவை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


காவல்துறை பல சோதனைகளையும், சவால்களையும் சந்தித்துள்ளது: 596 போலீசாருக்கு விருது வழங்கி முதல்வர் பழனிசாமி பேச்சு.

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை: செப். 17-ம் தேதி ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்களை ஆய்வு செய்த பின் நாசா தகவல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

4th STANDARD LESSON PLAN FOR ALL SUBJECTS FIRST TERM