ஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள்

ஷாலா ஷித்தி (SHALA SIDDHI) புற மதிப்பீட்டு குழு பள்ளிப்பார்வையின் போது பார்வையிடும் பதிவேடுகள் மற்றும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் விவரங்கள்




1. இருப்புப் பதிவேடு

2. DISE (No Need)

3. நூலகப்பதிவேடு

4. ஆய்வகப்பதிவேடு

5. கணிணி பதிவேடு மற்றும் கால அட்டவணை.

6. துப்புரவாளர் பணியாளர் பதிவேடு.

7. மாணவர் திரள் பதிவேடு.

8. FA(a) and b registers and test Paper or Test Note.

9. சேர்க்கை நீக்கல் பதிவேடு.

10. பாடத்திட்டம் மற்றும் பணிப்பதிவேடு(work done register).


11. மெல்லக்கற்போர் பதிவேடு மற்றும் செயல்பாடுகள்.

12. மாற்றுத்திறனாளிகள் விவரப்பதிவேடு.

13. தலைமையாசிரியர் கண்காணிப்புப்பதிவேடு.

14. விலையில்லாப் பொருட்கள் வழங்கல் பதிவேடு.

15. மாணவர் வருகைப்பதிவேடு மற்றும் சுயவருகைப்பதிவேடு

16. MR, CCE records.

17. PA report

18. SMC பதிவேடு.

19. ஆசிரியர் பயிற்சி பதிவேடு.

20. ஆசிரியர் வருகைப்பதிவேடு.

21. சுற்றறிக்கைப் பதிவேடு.

22. விடுப்புப்பதிவேடு.

23. PINDICS ( no need)

24. பள்ளி முழுமைக்கான கால அட்டவணை.

25. பார்வையாளர் பதிவேடு (BEO and BRTE's)


26. பள்ளி மேம்பாட்டுத்திட்டம் ( ஏப்ரல் மாதம் வட்டார வளமையத்திலிருந்து கொடுக்கப்பட்ட படிவத்தின் நகல் அல்லது அசல்)

27. பள்ளி மேலாண்மைக்குழு பதிவேடு.

28. மாணவர்களின் உதவித்தொகை பதிவேடு.

29. உடல் நல பதிவேடு ( ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது)

30. பள்ளி, பராமரிப்பு மாணிய வரவு, செலவு கணக்கு மற்றும் உரிய பதிவேடுகள்.

31. புகைப்படங்கள் மற்றும் சான்றுகள் ( செலவீனங்கள், பராமரிப்பு, விழா கொண்டாட்டங்கள் போன்றவைகளுக்கான புகைப்படங்கள் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்காம் வகுப்பு தமிழ்