பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 09.10.2019
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 09.10.2019
திருக்குறள்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம்
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
பழமொழி
A contended mind is a continual feet
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
A contended mind is a continual feet
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
பொன்மொழி
முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி
இரண்டொழுக்க பண்பாடு
1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன்
2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன்
3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன்
பொது அறிவு
1) இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
ஹாக்கி
TODAYS ENGLISH WORDS
1) success - வெற்றி
2) victory - வெற்றி
கருத்துகள்
கருத்துரையிடுக