பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 25.10.2019

திருக்குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பாய தூஉம் மழை.
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
A little learning is a dangerous thing
அரை குறை படிப்பு ஆபத்தானது
பொன்மொழி
வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த
முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.
- Napoleon Hill.

Today English word
செய்தி துளிகள்
உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார கால அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை.
கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்படவுள்ளது.
தீபாவளி காரணமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் வாகனங்களின் அதிகரிப்பால் சென்னை - வண்டலூர் இடையிலான சாலைகள் இன்றே கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சந்தித்துள்ளன.
தமிழகம் முழுவதும் நாளை முதல் அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக்.
சீனாவின் வுஹான் நகரில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய மாற்றுத்திறனாளி வீரர் ஆனந்தன் குணசேகரன் ஆண்கள் 100 மீட்டர் ஐடி1 பிரிவிலும், ஆண்கள் 400 மீட்டர் ஐடி1 பிரிவிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக