பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 22.10.2019

திருக்குறள்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
தாளை வணங்காத் தலை.
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
பழமொழிA hungry man is an angry man
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
பொன்மொழி
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்
Today English word
Pleasure - இன்பம்
sorrow - துன்பம்
sorrow - துன்பம்
செய்தி துளிகள்
தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்..ஒரே நாளில் 22 செ.மீ மழைக்கு வாய்ப்பு!
2 மாநில சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
தபால் சேவை’யை நிறுத்திய பாகிஸ்தான் : இந்தியா கண்டனம் !
நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் இதுவரை 62% வாக்குகள் பதிவாகி உள்ளது.
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற காத்திருக்கிறது - தென் ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் ஃபாலோ ஆன்

கருத்துகள்
கருத்துரையிடுக