பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 21.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 21.10.2019


திருக்குறள்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

பழமொழி

A honey tongue and a heart of gall


அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்

பொன்மொழி 
பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.


Today English word

Harsh      -  கடுமை 
feeble       -  கெஞ்சும்  

செய்தி துளிகள் 

இலங்கையில் கடும் எதிர்ப்பை மீறி 140 பள்ளிகளுக்கு தமிழில் பெயர் 


உலகளாவிய பசி பட்டியலில் இந்தியா 102வது இடம் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் 

தென் அப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் ரோஹித் சர்மா 

திருவண்ணாமலையில் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்காம் வகுப்பு தமிழ்